ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 23 ஞாயிறு

என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன் (சங்.63:4) இந்நாட்களில் விசுவாசகுடும்பத்தார் சரியான நேரத்தில் ஆராதனைக்கு வருவதில் காட்டும் அலட்சியங்கள் நீங்கவும், உலக காரியங்களை முக்கியத்துவப்படுத்தாமல் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுகிறவர்களாக காணப்பட வேண்டுதல் செய்வோம்.