வாக்குத்தத்தம்: 2026 ஆகஸ்டு 24 திங்கள்

உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச் செய்வேன். (எசேக்.36:11)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 102-104 | மாலை: 1கொரிந்தியர் 4