ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 24 திங்கள்
எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும் (சங்.144:13) பங்காளர் குடும்பங்களில் தொழில் செய்துவரும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் ஆசீர்வதித்து, வேண்டியதைக் காட்டிலும் அதிகமான நன்மைகளால் அவர்களை நிரப்பி, ஆசீர்வாதத்தின் பாத்திரங்களாய் அவர்கள் விளங்க தேவகிருபைக்காக வேண்டுதல் செய்வோம்.