வாக்குத்தத்தம்: 2026 ஆகஸ்டு 31 திங்கள்

என் மலைகளையெல்லாம் வழிகளாக்குவேன்; என் பாதைகள் உயர்த்தப்படும். (ஏசா.49:11)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 132-138 | மாலை: 1கொரிந்தியர் 10