ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 7 திங்கள்
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் நாட்டிற்காக ஜெபிப்போம். மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம் பேசக்கூடிய இந்தநாட்டின் வளமைக்காகவும், வெளி நாடுகளிலிருந்து வேலைவாய்ப்பிற்காக அங்குசென்று வேலை செய்பவர் களது நல்ல சுகம் மற்றும் பாதுகாப்பிற்காகவும், விசுவாசிகளின் ஐக்கியத்திற்காகவும், நடைபெற்றுவரும் சுவிசேஷ பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.