வாக்குத்தத்தம்: 2026 செப்டம்பர் 7 திங்கள்

இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். (மத்.5:7)
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 14-16 | மாலை: 1கொரிந்தியர் 15:20-34