வாக்குத்தத்தம்: 2026 செப்டம்பர் 5 சனி

ஆவியின் கனி சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். (எபேசி. 5:9)
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 8-10 | மாலை: 1கொரிந்தியர் 14:23-40