வாக்குத்தத்தம்: 2026 செப்டம்பர் 8 செவ்வாய்

தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? (ரோமர் 8:31)
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 17-19 | மாலை: 1கொரிந்தியர் 15:35-58