ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 8 செவ்வாய்
நான்காண்டுகளை தாண்டி நடந்துவரும் ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்தத்திற்காகவும், ஈரான் இஸ்ரேலுக்கிடையே தொடர்ச்சியாக நடந்துவரும் தாக்குதல்கள் நிறுத்தப்படவும் பேரழிவுகளை அதிபர்கள் நினைவுகூர்ந்து போரை கைவிட, மக்களுடைய துயர்கள் நீங்க பாரத்துடன் ஜெபிப்போம்.