வாக்குத்தத்தம்: 2026 செப்டம்பர் 10 வியாழன்

கர்த்தாவே, … இருதயத்தில் செம்மையானவர்களுக்கு நன்மை செய்யும். (சங். 125:4)
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 23-25 | மாலை: 2கொரிந்தியர் 1