ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 10 வியாழன்

நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணுவேன் (உபா.11:14) இவ்வாக்கு நமது தேசத்தில் மழைக்காக காத்திருக்கும் இடங்களில் நிறைவேறவும், வறண்டிருக்கும் நீர்நிலைகளில் அனைத்து தேவைகளுக்குமான போதுமான நீர் காணப்படவும், விவசாயங்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம்.