வாக்குத்தத்தம்: 2026 செப்டம்பர் 11 வெள்ளி

அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். (2நாளா.32:7)
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 26-28 | மாலை: 2கொரிந்தியர் 2