ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 11 வெள்ளி

என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன் (ஒசியா 8:12) ஆவிக்குரிய கட்டுரைகள், தியானங்கள் வழியாக வேதவசனங்களின் மகத்துவங்களை தெளிவாக புரிந்துகொள்ள வெளியாகும் சத்தியவசன மாதாந்திர வெளியீடுகளாகிய சத்தியவசனம் சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகங்களை கர்த்தர் ஆசீர்வதித்து ஊழியத்தேவைகள் சந்திக்கப்பட ஜெபம் செய்வோம்.