வாக்குத்தத்தம்: 2026 செப்டம்பர் 12 சனி

ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். (ரோமர் 8:13)
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 29-31 | மாலை: 2கொரிந்தியர் 3