ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 12 சனி
தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கும் (1நாளா.4:10) தேவன்தாமே செகந்திராபாத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவரும் பத்திரிக்கை ஊழியங்கள், இலக்கிய வெளியீடுகள் மற்றும் ஊடகப்பணிகளினாலே அம்மொழி பேசும்மக்கள் தேவனைக் கிட்டிச் சேரவும், Associate Director Rev.Anilkumar அவர்களை கர்த்தர் வல்மையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.