வாக்குத்தத்தம்: 2026 செப்டம்பர் 13 ஞாயிறு

ஆண்டவரே, நீர் மனஉருக்கமும், … பூரணகிருபையும், சத்தியமுமுள்ள தேவன். (சங். 86:15)
வேதவாசிப்பு: காலை: பிரசங்கி 1-3 | மாலை: 2கொரிந்தியர் 4