ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 13 ஞாயிறு

என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருப்பீர்களாக (லேவி.22:32) திருச்சபைகளில் காணப்படும் ஐக்கியக்குலைவுகள் நீங்கவும், விசுவாசிகள் இசைந்த ஆத்துமாக்களாய் சபையின் காரியங்களை ஒருமனமாய் ஜெபித்து காரியங்களை நடப்பிக்க கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்த, ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டுதல் செய்வோம்.