வாக்குத்தத்தம்: 2026 செப்டம்பர் 17 வியாழன்

தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். (எபேசி. 4:18)
வேதவாசிப்பு: காலை: உன்னதப்பாட்டு 1-5 | மாலை: 2கொரிந்தியர் 8