ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 17 வியாழன்

சட்டீஸ்கர் மாநிலத்தில் சட்டரீதியான அச்சுறுத்தல்களால் சுவிசேஷப்பணி செய்யும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்காகவும், அங்கே நடைபெற்றுவரும் அனைத்து மிஷனரிபணிகளுக்காகவும் திருச்சபைகளுக்காகவும் ஜெபிப்போம். வன்முறை, கலவரம் போராட்டங்கள் இன்றி மக்கள் அமைதியான வாழ்வுவாழ, மாநிலத் தலைவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.