வாக்குத்தத்தம்: 2026 செப்டம்பர் 21 திங்கள்

வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போம். (ஏசா. 51:6)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 6- 8 | மாலை: 2கொரிந்தியர் 12