ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 21 திங்கள்

தேவனுடைய வார்த்தை தேவனுடைய உலகிற்கு என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிபேசும் மக்களுக்கும், பழங்குடியினருக்கும் பரிசுத்த வேதாகமத்தை எளியவிலையிலும், இலவசமாகவும் கொண்டு சேர்ப்பதை இலக்காகக் கொண்டு செயல்படும் பைபிள் சொசைட்டி ஆப் இந்தியா ஊழியங்கள் இலக்கை அடையவும், தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.