வாக்குத்தத்தம்: 2026 செப்டம்பர் 25 வெள்ளி

தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். (எபேசி.5:21)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 17-20 | மாலை: கலாத்தியர் 3