ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 25 வெள்ளி
ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிற கர்த்தர் (2பேரு.3:9) தாமே தேசத்தின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய பதவிகளில் இருக்கும் உயர் அதிகாரிகள், மந்திரிகள் யாவரும் இரட்சிக்கப்படவும், இராணுவத்தினர் பாதுகாப்புத் துறையில் இருக்கும் அனைவரது நல்லசுகம், பாதுகாப்புக்காக ஜெபிப்போம்.