வாக்குத்தத்தம்: 2026 செப்டம்பர் 26 சனி

நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்கு கர்த்தர் துணை. (2நாளா. 19:11)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 21-23 | மாலை: கலாத்தியர் 4