ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 26 சனி
உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன் (சங்.119:81) அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை தமது பராக்கிரமமுள்ள கரத்தினால் கர்த்தர் தாங்கி நடத்தவும், வசனத்துக்கு காத்திருக்கிற ஒவ்வொரு ஆத்துமாவும் தியானங்களை வாசித்து கர்ததரோடுள்ள ஐக்கியத்தில் ஸ்திரப்படவும் ஜெபிப்போம்.