வாக்குத்தத்தம்: 2026 செப்டம்பர் 27 ஞாயிறு

சீயோன்குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள். (யோவேல் 2:23)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 24-26 | மாலை: கலாத்தியர் 5