ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 27 ஞாயிறு

கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமைதங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன் (சங்.26:8) இம்மாதத்தின் கடைசி ஞாயிறுஆராதனையில் கர்த்தருடைய மகத்துவங்களை, அவருடைய அதிசயங்களை, கர்த்தர் செய்த எண்ணிமுடியாத நன்மைகளையெல்லாம் சொல்லி நன்றிபலிகளைச் செலுத்தி ஆராதிப்போம்.