வாக்குத்தத்தம்: 2026 அக்டோபர் 1 வியாழன்

அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள் (ரோமர் 8:15).

இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன். (ஏசா. 49:16)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 35-37 | மாலை: எபேசியர் 3