வாக்குத்தத்தம்: 2026 அக்டோபர் 2 வெள்ளி

கர்த்தருக்குப் பயப்படும் பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது. (சங். 19:9)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 38-40 | மாலை: எபேசியர் 4