ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 2 வெள்ளி

அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது (சங்.147:15) சத்தியவசன வாட்ஸ்அப், இணையதளம், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக கர்த்தருடைய வார்த்தை அறிவிக்கப்பட கர்த்தர் தந்த வாய்ப்புகளுக்காக நன்றி செலுத்தி, திரளான மக்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு திரும்பவும், தடைகளின்றி வார்த்தை மக்களை சென்றடைய ஜெபிப்போம்.