வாக்குத்தத்தம்: 2026 அக்டோபர் 6 செவ்வாய்

நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை. (எபி. 1:12)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 49-51 | மாலை: பிலிப்பியர் 2