ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 6 செவ்வாய்
பங்காளர் குடும்பங்களிலே திருமணத்திற்காக காத்திருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு கர்த்தருடைய அநாதிதீர்மானத்தின்படியே அவர்களுக்கு ஆயத்தமாக்கப்பட்டுள்ள ஏற்ற வாழ்க்கைத்துணைகளை காண்பித்து, கர்த்தருடைய வேளையிலே குடும்பங்கள் கட்டப்பட, பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்பட வேண்டுதல் செய்வோம்.