வாக்குத்தத்தம்: ஜனவரி 31 வெள்ளி

கிறிஸ்துவினிமித்தம் .. வரும் நெருக்கங்களிலும் துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன். (2கொரி. 12:10)