ஜெபக்குறிப்பு: ஜுன் 4 புதன்
சத்தியவசன தமிழ் வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், நிகழ்ச்சிகளை கேட்கும் நேயர்கள் “உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது” (எரேமி.15:16) என்று சொல்லி கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்தவும் ஜெபம் செய்வோம்.