ஜெபக்குறிப்பு: ஜுன் 8 ஞாயிறு
“கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்” (சங்.105:4) இவ்வாக்குப்படி ஆராதனை நாளில் மட்டுமல்லாமல் நித்தமும் கர்த்தரைத் தேடி அவர் வல்லமையை நாடுகிறவர்களாக ஒவ்வொரு கிறிஸ்தவர்களுடைய மனதும் புதுப்பிக்கப்பட ஜெபம் செய்வோம்.