ஜெபக்குறிப்பு: ஜுன் 13 வெள்ளி

ஈரோட்டில் சத்தியவசன பிரதிநிதியாக பணிபுரியும் சகோ.சாம் ஜெயசிங், மதுரையில் பிரதிநிதியாக பணிபுரியும் சகோதரி சுகுணா இவர்கள் செய்யும் அனைத்து ஊழியப்பணிகளுக்காகவும் ‘கர்த்தர் உன் போக்கையும் வரத்தையும் இதுமுதற் கொண்டு என்றைக்குங் காப்பார்’ (சங்.121:8) என்ற வாக்குப்படி கர்த்தர் அவர்களை பாதுகாத்து வழிநடத்த ஜெபிப்போம்.