ஜெபக்குறிப்பு: ஜூலை 1 செவ்வாய்

“.. கர்த்தாவே வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும்” (ஆபகூ.3:2) என்ற ஜெபத்தைப் போல இந்நாட்களிலே கர்த்தர் தம்முடைய கிரியையை உயிர்ப்பித்து நம் மத்தியிலே அதை விளங்கப்பண்ணும்படியாக  ஜெபிப்போம்.