ஜெபக்குறிப்பு: ஜூலை 3 வியாழன்

“… என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” (எரேமி.32:27) இவ்வாக்குப்படி பலவித சுகவீனங்களோடு காணப்படும் 15 நபர்களுக்கு கர்த்தர் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணவும் அற்புத சுகத்தைத் தந்து வழிநடத்தவும்  மன்றாடுவோம்.