ஜெபக்குறிப்பு: ஜூலை 6 ஞாயிறு

“அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்” (அப்.2:42) இவ்வாக்குப்படியே திருவிருந்து ஆராதனையில் பங்குபெறும் ஒவ்வொருவரும் அவரில் நிலைத்திருக்கவும் உறுதியாய்த் தரித்திருக்கவும்  ஜெபிப்போம்.