ஜெபக்குறிப்பு: ஜூலை 7 திங்கள்
“… அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும்” (ஏசா.63:7) அருளிச்செய்த மழைக்காக நன்றி செலுத்தி, மேலும் ஆசீர்வாதமான மழையைத் தந்து வறட்சி நீங்க, விவசாயங்கள் ஆசீர்வதிக்கப்பட கிருபைசெய்யுமாறு வேண்டுதல் செய்வோம்.