ஜெபக்குறிப்பு: ஜூலை 10 வியாழன்
“கன்மலையைத் தண்ணீர்த்தடாகமாகவும், கற்பாறையை நீருற்றுகளாகவும் மாற்றுகிற” (சங்.114:8) தேவன்தாமே குழந்தைக்காக காத்திருக்கும் 22 குடும்பங்களுக்கு கர்த்தருடைய அனுக்கிரகம் உண்டாகவும் சுதந்தரமாகிய பலனை அவர்கள் பெற்றுக்கொள்ளவும் பாரத்துடன் வேண்டுதல் செய்வோம்.