ஜெபக்குறிப்பு: ஜூலை 12 சனி

“மேலும் அவருடைய செய்தியை .. கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்து கொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே” (ரோம.15:20) வானொலி, தொலைகாட்சி நிகழ்ச்சியின் செய்திகளை இன்னும் அநேகமான மக்கள் கேட்டு ஆசீர்வாதமடையவும், செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.