ஜெபக்குறிப்பு: ஜூலை 13 ஞாயிறு

“..கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்” (வெளி.4:11) இவ்வாக்குப்படி உலகமெங்கும் ஆராதித்து துதித்துவரும் அனைத்து தேவஜனங்களுடைய ஆராதனையும் அவர் சமுகத்தில் பிரீதியாயிருக்கும்படி வேண்டுதல் செய்வோம்.