ஜெபக்குறிப்பு: ஜூலை 20 ஞாயிறு

“… அவர்கள் சபை எனக்கு முன்பாக திடப்படும்” (30:20) இவ்வாக்குப்படியே இக்கடைசிநாட்களில் திருச்சபைகளுக்குள் காணப்படும் போட்டி பொறாமைகள் அகன்று அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவும், கர்த்தருடைய பரிசுத்த நாமம் மாத்திரம் மகிமைப்படவும், திருச்சபை நாளுக்குநாள் வளர்ச்சியடைய வேண்டுதல் செய்வோம்.