ஜெபக்குறிப்பு: ஜூலை 21 திங்கள்

“உம்முடைய வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்” (சங்.119:97) என்ற வாக்கைப்போல தபால்வழி வேதபாடத்திட்டத்தில் இணைந்து பயின்றுவரும் கர்த்தருடைய பிள்ளைகள் தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து அவருக்கு சாட்சிகளாய் விளங்க ஜெபிப்போம்.