ஜெபக்குறிப்பு: ஜூலை 22 செவ்வாய்
சிக்கிம் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட, புத்த மதத்தை சார்ந்து வாழும் மக்கள் மெய்யான தேவனை அறிந்துகொள்ள, மிஷெனரிகளால் விதைக்கப்பட்டுள்ள வசனமாகிய விதைகள் நல்ல பலனைக் கொண்டு வர, அந்த மாநிலத்தின் ஆளுநர்கள் சந்திக்கப்பட வேண்டுதல் செய்வோம்.