ஜெபக்குறிப்பு: ஜூலை 25 வெள்ளி

“… உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்” (2நாளா.15:7) என்ற வாக்குப்படி தேவன்தாமே மராத்தி ஊழியங்களை ஆசீர்வதித்து இவ்வூழியங்களை நேர்த்தியாய் செய்வதற்கு வேண்டிய ஞானத்தை தந்தருளவும், தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.