ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 15 வெள்ளி
“நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலோ நிற்கவும் … ஒரு மனுஷனைத் தேடினேன்” (எசேக்.22:30) என்ற வாக்குப்படியே நம்முடைய தேசத்தின் சுதந்தர தினத்தைக் கொண்டாடும் நாம் கர்த்தர் தேசத்தை அழிக்காதபடி திறப்பிலே நிற்கிறவர்களாக காணப்படவும், தேசத்தலைவர்களுக்காகவும், அதின் சமாதானத்திற்காகவும் வேண்டுவோம்.