வாக்குத்தத்தம்: செப்டம்பர் 4 வியாழன்

கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; (சங். 138:8)