ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 2 செவ்வாய்
“அவர் …உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி..” (சங்.103:3) இவ்வாக்குப்படியே 10 குடும்பங்களுக்கு தேவன் அருளிய ஈவுகளுக்காக, அற்புதங்களுக்காக நன்றி செலுத்தி ஜெபிப்போம்.